ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு தயாரிக்க அனுமதி வழங்கிய மத்திய மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பண்டாரம்பட்டி கிராமத்தில் வீடுகளில் கருப்புக்கொடி கேட்டி, வாசல்களில் பேன் ஸ்டெர்லைட் கோலமிட்டு தங்கள் எதிர்ப்புகளை அப்பகுதி கிராம மக்கள் பதிவு செய்து வருகின்றனர்.<br />The Anti-Sterlite People’s Confederation has appealed to the residents of the port town to observe a ‘Black Day’ on Thursday as a mark of protest against the Supreme Court permitting Sterlite Copper’s oxygen plant to operate.<br />#Sterlite#SterliteProtest